அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...

Font problem?

  A guide to understand the real islam

குர்ஆன் ஹதீஸ் ஒளியில் ஒரு தமிழ் இணையம்

Download Tamil Font

 

| Home | Email us | Audio-Video |

 

வானத்திலிருந்து இறக்கப்பட்ட இரும்பு!-1

பூமி உருவாகிய காலக்கட்டத்தில் பூமி அமைந்திருக்கும் முழு சூரியக்குடும்பத்திலும் இரும்பை உருவாக்கும் ஆற்றல் இருந்திருக்க வில்லை என்றும் பூமியில் தற்போது காணப்படும் இரும்புக்கான தாதுப் பொருட்கள் அனைத்தும் வானத்தில் வேறு எங்கிருந்தோ பூமியை நோக்கி வந்திறங்கியது என தற்கால அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் அல்லாஹ்வின் அருள் மறையோ இந்த பேருண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்னதாகவே கூறியிருப்பது இது ஒரு இறை மறை என்பதற்கு மேலும் ஒரு சான்றாகும்.

www.youtubeislam.com என்ற தளத்திலிருந்து...