Month: April 2008

பால் உற்பத்தியாகும் இடம் குறித்து அல்-குர்ஆன்

பால் உற்பத்தியாகும் இடம் குறித்து அல்-குர்ஆன் உயிரினங்களின் இரத்த ஓட்டம் பற்றிய அறிவியலை இப்னு நஃபீஸ் என்பவரே முதன்முதலாக கண்டறிந்து கூறினார். இது நடந்தது குர்ஆன் இறக்கியருளப்பட்ட…

பூமியின் முளைகளாக இருக்கும் மலைகள்

பூமியின் முளைகளாக இருக்கும் மலைகள் கோள வடிவிலான இந்த பூமியின் மேற்பரப்பு (Outer Crust Of The Earth) மட்டுமே உறுதியாகவும், கடினமானதாகவும் இருக்கிறது. ஆனால், உள்பகுதியில்…

வாழ்வதற்கு ஏற்ற இடம் பூமி

வாழ்வதற்கு ஏற்ற இடம் பூமி இந்தப் பிரபஞ்சத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு உகந்த இடங்களும், உயிரினங்கள் வாழத் தகுதியற்ற இடங்களும் இருக்கின்றன. உதாரணமாக நமது சூரியக்குடும்பத்தில் உள்ள கோள்களில்…

சகுனம் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு

சகுனம் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு இன்றளவும் சமூகத்தில் மலிந்து காணப்படும் அறியாமை (ஜாகிலிய்யா)க் காலத்தின் மூடப்பழக்க வழக்கங்களான பறவைச் சகுனம், துர் சகுனம் பார்த்தல், நல்ல நேரம்,…

மனிதனின் பல்வேறு வளர்ச்சி நிலைகள்

மனிதனின் பல்வேறு வளர்ச்சி நிலைகள் கனடா நாட்டில் உள்ள டொரண்டா பல்கலைக்கழகத்தில் மனித உடற்கூறு இயல் துறையின் தலைவராக (Head and Chair Person of the…

பறவைகளும் விலங்கினங்களும் மனிதர்களைப் போன்ற சமுதாயங்களே

பறவைகளும் விலங்கினங்களும் மனிதர்களைப் போன்ற சமுதாயங்களே இவ்வுலகத்தில் ஊர்ந்து திரியும் விலங்கினங்களும் மற்றும் பறவைகளும் சமுதாயங்களாக (Communities) வாழ்கின்றன என்று அவைகளைப்பற்றி ஆராய்ச்சி செய்பவர்கள் கூறுகிறார்கள். உதாரணமாக…

தியாகப் பெண்மணிக்கு கிடைத்த பரிசு

தியாகப் பெண்மணிக்கு கிடைத்த பரிசு அன்று: – ஏக இறைவனை ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்துக்காக தன் கண் முன்னால் ஒன்றன் பின் ஒன்றாக தன்னுடைய நான்கு…

மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள்

மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் தங்களின் கொள்கைகைளைத் தாங்கிப் பிடிக்க இயலாத மேலை நாட்டு சக்திகளும், தாங்கள் பின்பற்றும் சமயத்தை விட சத்திய இஸ்லாம்…