கேள்வி: நாங்கள் கூட்டுக் குடும்பத்தில் எப்படி ஹிஜாபை பேணுவது? – சகோதரர் ஜாஃபர் கான், இணையதள வாயிலாக…

விளக்கம்:

சினிமா, டீவி போன்றவற்றின்  மூலமாக ஆபாசங்கள் வீடுதேடி வந்துக் கொண்டிருக்கின்ற இந்தக் காலக்கட்டத்தில் கூட்டுக்குடும்பமாக வாழ்கின்ற பலர் இஸ்லாம் வரையறுத்திருக்கின்ற ஷீரீஅத்தின் சட்டதிட்டங்களை மீறியவர்களாக உள்ளனர்.

இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் ஒரு பெண் அந்நிய ஆடவர் முன்னிலையில் எப்படி ஆடையணிய வேண்டும் என்பதை மிக அழகாகவே எடுத்துரைப்பதோடல்லாமல் யார் யாரெல்லாம் அந்நிய ஆடவரில்லை என்பதையும் தெளிவாகவே கூறியிருக்கின்றது.

கூட்டுக் குடும்பமாக வாழ்கின்ற போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை விரிவாக அறிய பின்வரும் சுட்டியைக் கிளிக்செய்து படிக்கவும்…

இஸ்லாத்தின் பார்வையில் கூட்டுக்குடும்பம்!

தலைப்புகள்

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *