நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ஜனாஸா தொழுகை நடாத்தப்படும் வரை கலந்து கொள்வாரோ, அவருக்கு ஒரு கீராத் (நன்மை) கிடைக்கும். யார் அடக்கம் செய்யப்படும் வரை கலந்து கொள்வாரோ, அவருக்கு இரண்டு கீராத் கிடைக்கும். இரண்டு கீராத் என்றால் என்ன என்று கேட்க்கப்பட்ட போது, இரண்டு பெரும் மலைகளை ஒத்த (நன்மை) என்றார்கள்.

ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *