Tag: திட்டுதல்

திட்டாதீர்கள்!

1- அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றைத் திட்டாதீர்கள்: “அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள்…