நபி மொழிகளிலிருந்து 3 செய்திகளை அறிந்து கொள்வோம்

1- ஈமானின் உண்மையான சுவையை கண்டுகொண்டவர்: “எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார். (அவை) 1- அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்…

அழகிய பிரார்த்தனைகள் மனனமிட்டு ஓதி வருவோம்

1- கற்பொழுக்கத்துடன் வாழ்வதற்கு اَللَّهُمَّ اغْفِرْ ذَنْبِيْ، وَطَهِّرْ قَلْبِيْ، وَحَصِّنْ فَرْجِيْ அல்லாஹும்மஃ ஃபிர் தன்பீ, வதஹ்ஹிர் கல்பீ, வஹஸ்ஸின் ஃபர்ஜீ யா அல்லாஹ் எனது…

அல்குர்ஆன் கூறும் இறை நம்பிக்கையாளர்களின் உயரிய பண்புகளில் சில!

1- “நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வை நேசிப்பதில் உறுதியான நிலையுள்ளவர்கள்” (அல்குர்ஆன் 2: 165). =============================== 2- “அல்லாஹ்வின் வசனங்கள் மூலம் அவர்கள் நினைவூட்டப்பட்டால், அவர்கள் விழுந்து ஸுஜூது…

நீங்கள் கிருபை செய்யப்படுவீர்கள்!:

1- “அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள்; நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள்.” (அல்குர்ஆன் 3:132) ===============================

அச்சத்தையும், கவலையையும் போக்க அல்குர்ஆன் கூறும் 15 வழிகாட்டல்கள்

1- நேர்வழியைப் பின்பற்றல்: قُلْنَا ‏اهْبِطُوْا مِنْهَا جَمِيْعًا‌‌ۚ فَاِمَّا يَاْتِيَنَّكُمْ مِّنِّىْ هُدًى فَمَنْ تَبِعَ هُدَاىَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ…

கடமையான குளிப்பின் சட்டங்கள்

குளிப்பைக் கடமையாக்கும் விடயங்கள்: 1- ஸ்கலிதமாகுதல்: “நீங்கள் பெருந்தொடக்குடையோராக (குளிக்கக் கடமைப் பட்டோராக) இருந்தால் குளித்து(த் தேகம் முழுவதையும் சுத்தம் செய்து)க் கொள்ளுங்கள்.” (அல்குர்ஆன் 5: 6).

தொழுகையில் இந்த சிறப்புகளைத் தவற விடாதீர்கள்!

1- மலக்குகளின் ஆமினுடன் நேர்பட்டு விடும் போது முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்:நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுவிப்பவர் (இமாம்), ‘ஆமீன்’ கூறும்போது நீங்களும் ‘ஆமீன்’…

அடியானின் செயல்கள் இறைவனிடம் உயர்ந்து செல்லும் சந்தர்பங்கள்

“தூய்மையான வாக்குகளெல்லாம் அவன் பக்கமே மேலேறிச் செல்கின்றன; நற்செயல் அதனை உயர்த்துகிறது.” (அல்குர்ஆன் 35: 10).