சமூக முன்னேற்றத்திற்கு தேவையானது எது?

முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு மிக மிக அவசியமானது இரண்டு! அந்த இரண்டில் எந்த ஒன்றில் குறை ஏற்பட்டாலும் சமூகம் பின்னடைவை ஏற்படும். சமூகம் என்பது தனி நபர்களின் கூட்டமைப்பாகும். எனவே ஒவ்வொரு தனிப்பட்ட முஸ்லிமும் அவசியம் கேட்டு பின்பற்றி சமூகத்தின் மேம்பாட்டிற்கு உதவ வேண்டும்.

நிகழ்ச்சி : வாராந்திர பயான் நிகழ்ச்சி

நாள் : 16-04-2008

இடம் : அல்-கஃப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், சவூதி அரேபியா

ஆடியோ : Download {MP3 format -Size : 11.69 MB}

வீடியோ : (Download) {FLV format – Size : 122 MB}

About The Author

By மௌலவி M.J. முஹம்மது லாஃபிர் மதனி (அபூ அரீஜ்)

அழைப்பாளர், அல்கப்ஜி தஃவா சென்டர், சவூதி அரேபியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *