இஹ்ராமின் சுன்னத்துகள்
இஹ்ராமுக்கு முன் செய்ய வேண்டிய சுன்னத்துகள் (விரும்பத்தக்க செயல்கள்):
1- நகங்களை வெட்டுதல்.
2- மீசையைக் கத்தரித்தல்.
3- அக்குள் முடிகளை அகற்றுதல்.
4- மறைவிட முடிகளை அகற்றுதல்.
5- குளித்தல்.
6- தாடி மற்றும் தலையில் நறுமணம் பூசுதல் (இஹ்ராம் ஆடையில் நறுமணம் பூசக் கூடாது).
7- ஆண்களுக்கான இஹ்ராம் ஆடை வெள்ளை நிறத்தில் இருத்தல்.
இஹ்ராமுக்குப் பின் செய்ய வேண்டிய சுன்னத்துகள் (விரும்பத்தக்க செயல்கள்):
1- தல்பியா கூறுதல் (ஆண்கள் சத்தமாகவும், பெண்கள் மெதுவாகவும் கூற வேண்டும்).