Category: வணக்க வழிபாடுகள்

ரமழானை வரவேற்க உயரிய 8 வழி காட்டல்கள்!

1- பிரார்த்தனை: நல்ல உடல் ஆரோக்கியத்துடன் ரமழான் மாதத்தை அடைந்து அதிகம் அதிகம் நற்கருமங்கள் செய்து அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பெற்ற அடியானாக மாறுவதற்கு அவனிடம் உறுதியான உள்ளத்துடன்…

உபரியான நோன்புகளின் மூலம் அலங்கரிக்கப்பட வேண்டிய மாதமே ஷஃபான்!

01- நபி (ஸல்) அவர்கள் உபரியான நோன்புகளை அதிகம் நோற்ற மாதம் ஷஃபான்: ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: “(இனி) நோன்பை விடவே மாட்டார்கள் என்று நாங்கள்…

ளுஹாத் தொழுகையின் சிறப்பும், சட்டங்களும்

1- ளுஹாத் தொழுகையைப் பேணித் தொழுது வாருங்கள் என்பது நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களுக்கு செய்த வஸிய்யத்துக்களில் ஒன்றாகும்:அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: “என் உற்ற…

தொழுகைக்குக் கிடைக்கும் மகத்தான் சிறப்புகள்:

தொழுகை இரு ஷஹாதாக்களுக்குப் பிறகு சிறந்த நற்செயலாகும்.தொழுகை இஸ்லாத்தின் தூணாகும்.தொழுகை ஈருலகிலும் பிரகாசமாகும்.

தொழுகையுடன் தொடர்பு பட்ட தடைகள்!

1- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உணவு வந்து காத்திருக்கும்போதும், சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக்கொண்டும் தொழக்கூடாது” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்’ என ஆயிஷா (ரலி)…

ஃபஜ்ர் தொழுகைக்கு இத்தனை சிறப்புகளா?

01- சான்று பகரும் தொழுகை: اَقِمِ الصَّلٰوةَ لِدُلُوْكِ الشَّمْسِ اِلٰى غَسَقِ الَّيْلِ وَقُرْاٰنَ الْـفَجْرِ‌ؕ اِنَّ قُرْاٰنَ الْـفَجْرِ كَانَ مَشْهُوْدًا‏ (நபியே!) சூரியன்…