பிள்ளை பெற்றோருக்கு செய்யும் பாவமன்னிப்பு

عن أبي هريرة رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : (إن الرجل لترفع درجته في الجنة فيقول : أنَّى لي هذا ؟ فيقال : باستغفار ولدك لك) . ‌رواه ابن ماجه (3660). وحسَّنه الألباني في ” السلسلة الصحيحة ” ( 1598 )

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“சுவர்கத்தில் ஒரு மனிதனுடைய அந்தஸ்து உயர்த்ப்படும் போது இது எப்படி எனக்கு கிடைத்தது என்று அம்மனிதன் கேட்பான்.
உனது பிள்ளை உனக்காக பாவமன்னிப்பு தேடியதன் விளைவாக நீ இதனை பெற்றுக் கொண்டாய் என்று சொல்லப்படும்..”

அறிவிப்பாளர்: அபூ ஹூறைறா (ரழி)
ஆதாரம்: இப்னு மாஜா 366

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed