லைலத்துல் கத்ரின் சிறப்பு

قال مجاهد: “بلغني أنه كان في بني إسرائيل رجل لبس السلاح في سبيل الله ألف شهر فلم يضعه عنه
﴾فذكر ذلك رسول الله ﷺ لأصحابه، فعجبوا من قوله، فأنزل الله تعالى: ﴿لَيْلَةُ القَدْرِ خَيْرٌ مِن ألْفِ شَهْرٍ
‎#ليلة_القدر خير لكم من تلك الألف شهر التي لبس فيها السلاح، وذلك الرجل في سبيل الله
‎#ابن_تيمية “شرح العمدة” ٢/ ٦٦٨

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

 

பனு இஸ்ரவேல் சமூகத்தில் ஒருவர் 1000 மாதங்கள் தொடர்ந்தும் அல்லாஹ்வின் பாதையில் போராடியதாக நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களிடம் கூறினார்கள். ஸஹாபாக்கள் ஆச்சரியப்படவே அல்லாஹ் பின்னரும் வசனத்தை இறக்கினான்..
கண்ணியமுள்ள அந்த இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும். (97:3)

இமாம் முஜாஹித் (ரஹ்)

நூல்: ஷரஹுல் உம்தா (2 /668)

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed